பத்திரச் செலவுக்கான கடன்


பத்திரச்  செலவுக்கான  கடன்
x
தினத்தந்தி 19 May 2018 2:00 AM IST (Updated: 18 May 2018 4:29 PM IST)
t-max-icont-min-icon

‘ஸ்டாம்ப் டியூட்டி லோன்’ (Stamp Duty Loan) எனப்படும் இவ்வகை கடன் புதியதாக வீடு மற்றும் வீட்டுமனை ஆகியவற்றை வாங்குபவர்களுக்கு உதவி செய்கிறது.

‘ஸ்டாம்ப் டியூட்டி லோன்’ (Stamp Duty Loan) எனப்படும் இவ்வகை கடன் புதியதாக வீடு மற்றும் வீட்டுமனை ஆகியவற்றை வாங்குபவர்களுக்கு உதவி செய்கிறது. அதாவது, பல சமயங்களில் புதிய வீடு வாங்கும்போது மொத்த பட்ஜெட்டுக்கும் மேல் செலவு எகிறி விடுவதுண்டு. கையில் உள்ள பணம் இதர செலவுகளுக்கே போதாது என்ற சூழலில், பத்திர பதிவுக்கான செலவு என்ற அடிப்படையில் வங்கி கடன் பெற்று சொத்தை தமக்கு சொந்தமாக்கி கொள்ளலாம். பிறகு வங்கியால் அறிவிக்கப்பட்ட தவணை காலத்துக்குள், வட்டியுடன் கடன் தொகையை திருப்பி செலுத்தி விடலாம். 

Next Story