வாஸ்து மூலை : அறை சுவர்களில் படங்கள்


வாஸ்து மூலை : அறை சுவர்களில் படங்கள்
x
தினத்தந்தி 23 Jun 2018 10:34 AM IST (Updated: 23 Jun 2018 10:34 AM IST)
t-max-icont-min-icon

* வீட்டின் நுழைவாசல் சுவரில் விநாயகர் படம் அல்லது நிலைக்கண்ணாடி ஆகியவற்றை மாட்டி வைக்கலாம்.

* வீட்டின் அமைப்பு திசைகாட்டிக்கு சரியாக இல்லாவிட்டால், கிழக்கு அல்லது வடக்கு நோக்கி பஞ்சமுக ஹனுமன் படத்தை மாட்டலாம்.

* கடவுளுக்கு உரிய பகுதியாக குறிப்பிடப்படும் வடகிழக்கு திசை நோக்கி பூஜை அல்லது தியானம் போன்றவற்றை செய்வதால், தெய்வீக எண்ணங்கள் மேம்படுவதாக நம்பிக்கை உண்டு.

* பார்வைத் திறன் மற்றும் திட்டமிட்டுதல் ஆகியவை மேம்பட, நீளமான சாலை இருப்பது போன்ற புகைப்படத்தை வடமேற்கு திசையில் அமைப்பது வழக்கத்தில் உள்ளது. 

Next Story