வாஸ்து மூலை : தலைவாசல் அமைப்பில் ஜோதிட குறிப்புகள்
தினத்தந்தி 18 Aug 2018 11:30 AM IST (Updated: 18 Aug 2018 11:30 AM IST)
Text Size* வீடு அல்லது மனை யாருடைய பெயரில் உள்ளதோ அவர்களது ராசி அல்லது நான்காம் இடம் ஆகியவற்றிற்கு ஏற்ற திசையில் தலைவாசலை அமைப்பதுதான் நல்ல பலன்களை அளிக்கக்கூடியதாகும்.
* வீட்டின் தலை வாசல் அமைப்புக்கு ஜோதிட ரீதியாக லக்னம் அல்லது நான்காம் இடம் அல்லது அதன் அதிபதி குறிப்பிடும் திசையில் அவர்களது பலத்தை பொறுத்து ஒருவரது சொந்த வீட்டின் தலைவாசலை அமைக்க வேண்டும் என்பது பொது விதியாகும்.
* மேற்கு மற்றும் தெற்கு ஆகிய திசைகள் ஒருவருக்கு ஏற்றதாக அமைந்து அப்பகுதிகளில் தலைவாசல் கொண்ட வீடுகளில் வாஸ்து சம்பந்தமான விதிகளை கச்சிதமாக கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
* மேற்கு மற்றும் தெற்கு ஆகிய திசைகள் ஒருவருக்கு ஏற்றதாக அமைந்து அப்பகுதிகளில் தலைவாசல் கொண்ட வீடுகளில் வாஸ்து சம்பந்தமான விதிகளை கச்சிதமாக கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire