வீட்டு மனையின் சுற்றுப்புறம்


வீட்டு மனையின் சுற்றுப்புறம்
x
தினத்தந்தி 22 Sept 2018 2:30 AM IST (Updated: 21 Sept 2018 5:08 PM IST)
t-max-icont-min-icon

வீட்டு மனைக்கு வடக்கு திசையில் நீர் நிலைகள் இருப்பது பல வித நன்மைகளை அளிக்கும்.

* வீட்டு மனைக்கு வடக்கு திசையில் நீர் நிலைகள் இருப்பது பல வித நன்மைகளை அளிக்கும். 

* மனைக்கு கிழக்கு திசையில் நீர் நிலைகள் அமைந்திருப்பது அதிர்ஷ்டம் தரும். 

* மனைக்கு தெற்கு, தென்மேற்கு அல்லது மேற்கு ஆகிய பகுதிகளில் உயரமான கட்டிடங்கள் மேடு, மலை, குன்று ஆகியவை இருப்பது நன்மை தரும்.

* வீட்டுமனைக்கு தெற்கு அல்லது மேற்கு திசையில் கிணறு, கால்வாய், ஓடை அல்லது ஆறு போன்றவை இருப்பது நல்ல பலன்களை அளிப்பதில்லை.
1 More update

Next Story