மண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்


மண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்
x
தினத்தந்தி 6 Oct 2018 2:30 AM IST (Updated: 5 Oct 2018 3:50 PM IST)
t-max-icont-min-icon

குறிப்பிட்ட ஏரியாவில் உள்ள மண்ணின் தன்மை எல்லா இடங்களிலும் ஒரே விதமானதாக அமைந்திருப்பதில்லை.

குறிப்பிட்ட ஏரியாவில் உள்ள மண்ணின் தன்மை எல்லா இடங்களிலும் ஒரே விதமானதாக அமைந்திருப்பதில்லை. அருகாமையில் உள்ள இரண்டு மனைகளின் மண் அமைப்பு கூட பூமியின் தன்மையை பொறுத்து வெவ்வேறு தன்மைகளை கொண்டதாக இருக்கலாம். 

குறிப்பாக, சம்பந்தப்பட்ட இடத்தில் நிலத்தடி நீர் எவ்வளவு ஆழத்தில் உள்ளது என்ற அம்சமும் மண்ணின் தன்மையை நிர்ணயிக்கக்கூடிய காரணியாக அமைந்திருக்கிறது. அதன் அடிப்படையில் கட்டிடங்களுக்கான அஸ்திவார அமைப்பின் உறுதியை தீர்மானிக்கும் தன்மை கொண்டதாகவும் நிலத்தடி நீர் அமைந்திருக்கிறது.

Next Story