வாஸ்து மூலை : ஆழ்துளை குழாய் கிணறு அமைப்பு
தினத்தந்தி 27 Oct 2018 5:15 AM IST (Updated: 26 Oct 2018 4:26 PM IST)
Text Size* வீடு எந்த திசையை நோக்கி இருந்தாலும் அதன் ஆழ்துளை குழாய் கிணறு (போர்வெல்) வடக்கு, கிழக்கு அல்லது வடகிழக்கு பகுதிகளில் அமைவது சிறப்பு.
* மேற்கண்ட பகுதிகளில் போர்வெல் அமைக்கப்படும்போது மனையின் எல்லைக்கோட்டில் இல்லாமல் அதற்கு உட்புறம் இருக்கவேண்டும்.
* ‘போர்வெல்’ உள்ள பகுதியை மூடியவாறு அதன் மேற்புறத்தில் அஸ்திவார சுவர் உள்ளிட்ட இதர சுவர்கள் இருப்பது நன்மை தராது.
* நீரை மேலே கொண்டுவரும் மின் மோட்டார்கள் ஈசானிய பகுதியின் காம்பவுண்டு சுவரை ஒட்டியவாறு ‘கான்கிரீட் ஸ்லாப்’ கொண்டு அலமாரிபோல் கதவுகள் பொருத்தி பயன்படுத்துவது சிறப்பானது அல்ல.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire