கான்கிரீட்டை இன்னொரு இடத்திற்கு எடுத்துச்செல்லும்போது..
கான்கிரீட் கெட்டியாகாமலும், காய்ந்து விடாமலும் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்.
1. கலக்கும்போது உள்ள கான்கிரீட் நெகிழ்வு தன்மை அதற்கான இடத்தை அடையும்வரை அப்படியே இருக்க வேண்டும்.
2. கான்கிரீட் கெட்டியாகாமலும், காய்ந்து விடாமலும் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்.
3. பொதுவாக, கான்கிரீட் அதனை தயார் செய்ததிலிருந்து ஒரு மணி நேரம் வரை அதன் செயல் திறன் சீராக இருக்கும் என்ற அடிப்படையில் தயாரித்த இடத்திலிருந்து பயன்படுத்தும் இடத்துக்கு விரைவாக கொண்டு செல்லவேண்டும்.
4. போக்குவரத்தின்போது உண்டாகும் அதிர்வுகள் கான்கிரீட்டின் உட்பொருள்களின் கட்டமைப்பை பிரித்து விடும் வாய்ப்பு இருப்பதால் அதிர்வுகள் இன்றி எடுத்து செல்லப்பட வேண்டும்.
Related Tags :
Next Story