பழைய வீடு வாங்கும்போது மனதில் கொள்ளுங்கள்..


பழைய  வீடு  வாங்கும்போது  மனதில்  கொள்ளுங்கள்..
x
தினத்தந்தி 28 Dec 2018 10:00 PM GMT (Updated: 28 Dec 2018 10:10 AM GMT)

பல்வேறு காரணங்களின் அடிப்படையில் நகர்ப்புறங் களில் 10 அல்லது 15 ஆண்டுகள் வயது கொண்ட வீடுகளை வாங்கும் சூழல் ஏற்படலாம்.

ல்வேறு காரணங்களின் அடிப்படையில் நகர்ப்புறங் களில் 10 அல்லது 15 ஆண்டுகள் வயது கொண்ட வீடுகளை வாங்கும் சூழல் ஏற்படலாம். அந்த சூழலில் வீட்டின் முன்னாள் உரிமையாளர் வீட்டுக்கான சொத்து வரி, தண்ணீர் வரி, மின்சார கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை வீடு வாங்கும் தேதி வரை தவறாமல் கட்டியுள்ளாரா என்பதை உறுதி செய்து கொண்டு, அந்த ரசீதுகளை கேட்டு வாங்கி வைத்துக் கொள்ளவேண்டும். இல்லா விட்டால் கடந்த வருடங்களில் வீட்டு வரி உள்ளிட்ட இதர வரிகள் செலுத்தப்ப டவில்லை என்று நோட்டீஸ் வரும்பட்சத்தில் வீட்டின் புதிய உரிமையாளர் அவற்றை செலுத்த வேண்டியதாக இருக்கும்.

Next Story