வாஸ்து மூலை : வீட்டின் வடமேற்கு பாகம்


வாஸ்து மூலை : வீட்டின் வடமேற்கு பாகம்
x
தினத்தந்தி 12 Jan 2019 3:08 PM IST (Updated: 12 Jan 2019 3:08 PM IST)
t-max-icont-min-icon

* வாஸ்து ரீதியாக வாயு மூலை என்ற வடமேற்கு பாகம் வீட்டில் குடியிருப்பவர்களின் மன நலனை பிரதிபலிக்கும் தன்மை பெற்றது.

* வீட்டின் தென்கிழக்கு பாகத்தில் சமையலறை அமைக்க இயலாத நிலையில் இப்பகுதியில் அமைத்துக்கொள்ளலாம்.

* சலனத்தை குறிக்கும் வாயு பாகமாக இருப்பதால் அறையின் வடமேற்கு பாகத்தில் பணப்பெட்டி அல்லது விலை உயர்ந்த பொருட்கள் வைக்கும் பீரோ ஆகியவற்றை வைக்கக்கூடாது.

* வீட்டின் அல்லது படுக்கையறையின் வடமேற்கு பாகத்தில் வடக்கு அல்லது தெற்கு பார்த்து அமருவதுபோல கழிவறை அமைக்கலாம்.

Next Story