உங்கள் முகவரி

மணல் பயன்பாட்டில் கவனம் தேவை + "||" + Attention is needed in sand use

மணல் பயன்பாட்டில் கவனம் தேவை

மணல் பயன்பாட்டில் கவனம் தேவை
கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்படும் மணலில் அதிகமான தூசுதுரும்புகள் இருக்கக்கூடாது.
குறிப்பாக, மணலில் வண்டல் கலந்திருந்தால் அதன் நிறத்தை வைத்து கண்டறிய இயலும். மேலும், மணலின் மொத்த எடையில் 8 சதவிகிதத்துக்கும் குறைவாக வண்டல் இருக்கும் பட்சத்தில் அதை கட்டுமான பணிகளில் பயன்படுத்தலாம் என்று பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். மணலில் எளிதாக நொறுங்கக்கூடிய ‘சிலிக்கா’ அதிகம் இருந்தாலும், பயன்படுத்த கூடாது. ஏனென்றால், சிமெண்டு-மணல் பிணைப்பின் உறுதியை அது குறைத்துவிடக்கூடும்.