கட்டுமான பணிகளை எளிதாக்கும் ‘ரெடிமேடு சென்டரிங்’
கட்டுமான பணிகள் சிறியதாக அல்லது பெரியதாக இருந்தாலும் மேற்கூரை உள்ளிட்ட ‘பில்லர்கள்’ மற்றும் ‘காலம்’ அமைப்புகளுக்கு ‘சென்டரிங்’ வேலைகள் அவசியமானது.
கட்டுமான பணிகள் சிறியதாக அல்லது பெரியதாக இருந்தாலும் மேற்கூரை உள்ளிட்ட ‘பில்லர்கள்’ மற்றும் ‘காலம்’ அமைப்புகளுக்கு ‘சென்டரிங்’ வேலைகள் அவசியமானது. இன்றைய நிலையில் இட நெருக்கடி மிகுந்த நகரங்களில் செய்யப்படும் கட்டிட பணிகளுக்கு ‘ரெடிமேடு சென்டரிங்’ சிக்கனமான சிறந்த வழியாக அமைந்துள்ளது. அந்த பணியை தக்க மென்பொருட்கள் உதவியுடன் செய்து தரும் நிறுவனங்களுக்கு தேவையான அளவுகள் கொண்ட ‘பார் பெண்டிங்’ பற்றி முன்னரே தெரிவித்தால், தகுந்த ‘சென்டரிங்’ பணிகளை இன்னொரு இடத்தில் செய்து முடித்து, கட்டிட பணிகள் நடைபெறும் இடத்திற்கு கொண்டு வரப்படும். அதன் பின்னர் அவற்றை தேவையான இடங்களில் அமைத்து கான்கிரீட் கலவையை இட்டு, பணிகளை முடித்துக்கொள்ளலாம்.
Related Tags :
Next Story