வாஸ்து மூலை : மேற்கு திசை வீடுகள்


வாஸ்து மூலை : மேற்கு திசை வீடுகள்
x
தினத்தந்தி 2 Feb 2019 5:54 PM IST (Updated: 2 Feb 2019 5:54 PM IST)
t-max-icont-min-icon

மேற்கு திசையில் மட்டும் தலைவாசல் கொண்ட வீடுகளுக்கான வாஸ்து குறிப்புகள்:

* தொழிலதிபர்களுக்கு ஏற்ற மேற்கு திசை, அஷ்ட திக்கு பாலர்களில் வருணனுக்கும், நவக்கிரகங்களில் சனியின் ஆளுமைக்கும் உட்பட்டது.

* மேற்கு தலைவாசலானது அதன் உச்சத்தில் அல்லது மத்திய பாகத்தில் அமைக்கப்படலாம்.

* வீட்டின் தலைவாசல் நிலையின் கீழ் சட்டத்தை விடவும் தாழ்வாக வெளிப்புற சாலை மட்டம் அமைந்திருக்க வேண்டும்.

* தலைவாசல் கதவில் மங்கள சின்னங்கள் படமாகவோ அல்லது ஓவியங்களாகவோ இருக்கலாம். 

Next Story