கட்டுமான பணிகளை ஒருங்கிணைக்கும் மென்பொருள்


கட்டுமான பணிகளை ஒருங்கிணைக்கும் மென்பொருள்
x
தினத்தந்தி 2 Feb 2019 6:27 PM IST (Updated: 2 Feb 2019 6:27 PM IST)
t-max-icont-min-icon

கட்டுமான அமைப்புகளின் வடிவம், கருத்து, தொழில்நுட்பம், திட்ட வரைவு மற்றும் வடிவம் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் தொடக்கம் முதல் இறுதி வரை ஒருங்கிணைக்கும் தொழில்நுட்பம் ‘ Construction Software and Data Eco System ’ என்று குறிப்பிடப்படுகிறது.

 அதன் மூலம் பல நிலைகளில் கட்டமைப்புகளின் எதிர் கால பயன்பாட்டை உறுதி செய்து கொள்ள இந்த முறை பயன்படுகிறது. 

உலகம் முழுவதிலும் கிட்டத்தட்ட 2400-க்கும் மேற்பட்ட கட்டுமான சிக்கல்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் கொண்ட விரிவான தகவல் தொகுப்பாக அமைந்து பெரும் பயன் அளிப்பதாக உள்ளது.


Next Story