உங்கள் முகவரி

சொந்த வீடு கட்டுவதில் அனுபவ ஆலோசனைகள் + "||" + Experience advice on building own house

சொந்த வீடு கட்டுவதில் அனுபவ ஆலோசனைகள்

சொந்த வீடு கட்டுவதில் அனுபவ ஆலோசனைகள்
சொந்தமாக வீடு கட்டுவதற்கு முன்னர், சமீபத்தில் வீட்டின் கட்டுமான பணியில் ஈடுபட்ட நண்பர்கள் அல்லது உறவினர்களிடமிருந்து அவர்களது அனுபவங்களை கேட்டு தெரிந்து கொள்வது முக்கியம்.
அவற்றை தக்க பாடமாக எடுத்து கொண்டு செயல்படுவதன் மூலம் பல சிக்கல்களை தவிர்க்க இயலும். அவர்களுக்கு ஏற்பட்ட சிரமங்கள், பிரச்சினைகள் ஆகியவற்றுக்கு அவர்கள் எப்படி தீர்வு கண்டார்கள் என்பதை அவர்களிடம் நேரடியாக கேட்டு தெரிந்து கொள்வதுடன், கட்டி முடித்துள்ள வீடுகளுக்கு சென்று பார்த்து, செலவு தொகை, அனுபவங்கள் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளை கேட்டறிவது நல்லது. அதன் மூலம் கட்ட உள்ள வீட்டின் ‘பிளிந்த் ஏரியா’ பகுதியின் ஒரு சதுர அடிக்கு எவ்வளவு செலவு ஆகும் என்பது தெரியவரும்.

தொடர்புடைய செய்திகள்

1. அஸ்திவார அமைப்பில் மூன்று நிலைகள்
கட்டுமான அமைப்புகளுக்கான கடைக்கால் என்ற அஸ்திவார அமைப்பு என்பது அவற்றிற்கு முதலும் முக்கியமானதுமான பணியாகும்.
2. வீட்டு மனைகளில் மரம், செடி, கொடிகள் வளர்ப்பு
வீடு கட்ட தொடங்கும் முன்னரே மரம், செடி, கொடிகளுக்கான தக்க இடத்தை தேர்வு செய்து வளர்க்க ஆரம்பிக்கலாம்.
3. நிலத்தடி நீர்மட்டத்தை கண்டறியும் முறைகள்
தற்போதைய காலகட்டத்தில் ‘டவுஸிங் முறை’, ‘எலக்ட்ரிகல் ரெசிஸ்டிவிட்டி’, ‘ஸ்டீல் ராடு சோதனை’, தேங்காய் உருட்டுதல் என்று பல்வேறு முறைகள் நிலத்தடி நீர் மட்டத்தை அறிய கையாளப்பட்டு வருகின்றன.
4. உணவு அறைக்கு தேவையான வசதிகள்
உணவு உண்ணும் அறையான ‘டைனிங் ஹாலில்’ பயன்படுத்தப்படும் பொருட்களை அடுக்கி வைத்துக்கொள்ளும் அலமாரி பல இடங்களில் இருக்கின்றன.
5. கட்டுமானங்களுக்கு வலிமை கூட்டும் எம்-சாண்ட்
எம்-சாண்ட் பற்றி இன்னமும் பலருக்கும் மனதில் பல்வேறு கேள்விகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.