உங்கள் முகவரி

அஸ்திவார அமைப்புகளுக்கு தேவையான பாதுகாப்பு அம்சம் + "||" + Necessary for foundation organizations Security feature

அஸ்திவார அமைப்புகளுக்கு தேவையான பாதுகாப்பு அம்சம்

அஸ்திவார   அமைப்புகளுக்கு   தேவையான பாதுகாப்பு  அம்சம்
வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களுக்கான கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கு முன்னர் மண் பரிசோதனை செய்வது அவசியமானது.
வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களுக்கான கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கு முன்னர் மண் பரிசோதனை செய்வது அவசியமானது. அதன் அடிப்படையில் ‘பவுண்டே‌ஷன்’ என்ற அஸ்திவார அமைப்புகளை தீர்மானம் செய்வதே பாதுகாப்பான வழிமுறை என்று ‘இண்டியன் பெஸ்ட் கண்ட்ரோல்’ என்ற அமைப்பு குறிப்பிட்டுள்ளது. மேலும், அஸ்திவார பணிகளின்போது கரையான் தடுப்பு மருந்துகளை தெளிப்பதும் அவசியம். கான்கிரீட் கட்டமைப்புகள் 60 ஆண்டு காலத்துக்கு உறுதியாக இருக்கவேண்டும் என்ற நிலையில் கரையான் பாதிப்புகள் காரணமாக 30 ஆண்டுகளுக்குள் குறைபாடுகள் கொண்டதாக மாறிவிடுவது அறியப்பட்டுள்ளது.