வீட்டுமனை வாங்குபவர்கள் கவனத்திற்கு...
பணி புரியும் ஊர் அல்லது புற நகர் பகுதிகளில் வீட்டு மனை வாங்க விரும்புபவர்கள், இடத்தை தேர்வு செய்வதற்கு முன்னர் அடிப்படையான சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
பின்னர் ஏற்படக்கூடிய பல சங்கடங்களை தவிர்க்க இயலும். அத்தகைய தகவல்கள் அடங்கிய ‘செக் லிஸ்ட்’ பற்றி ரியல் எஸ்டேட் வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதை இங்கே பார்க்கலாம்.
* மனைப்பிரிவில் உள்ள தண்ணீர் வசதி
* சாலை வசதிகள் அமைந்துள்ள விதம்
* நகரின் முக்கியமான சாலைக்கும், மனைப்பிரிவுக்கும் உள்ள தூரம்
* அடிப்படை மருத்துவ வசதிகள்
* அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்ல வேண்டிய தொலைவு
* மனைப்பிரிவு அமைந்துள்ள திசை
* சாலைப் போக்குவரத்து வசதிகள்
* நிலத்தடி நீர் மட்டம்
* சாக்கடை வசதிகள்
* மனைப்பகுதி இடத்தின் முந்தைய பயன்பாடு
* அருகில் அமைந்துள்ள கல்வி நிறுவனங்கள்
* அரசின் திட்டங்கள் அருகில் செயல்படுத்தப்பட உள்ள வாய்ப்புகள்
* மனையின் அதிகபட்ச விலை
* டி.டி.சி.பி அங்கீகார எண்
Related Tags :
Next Story