வாஸ்து மூலை : சமையலறை கட்டமைப்பு


வாஸ்து மூலை : சமையலறை கட்டமைப்பு
x
தினத்தந்தி 31 Aug 2019 5:03 PM IST (Updated: 31 Aug 2019 5:03 PM IST)
t-max-icont-min-icon

குடியிருப்புகளில் உள்ள சமையலறைக்கான கட்டமைப்புகளில் கீழ்க்கண்ட விஷயங்களை கவனத்தில் கொள்வது அவசியம்.

* வீட்டின் வடகிழக்கு பகுதியில் சமையலறை அமைக்கப்பட்டால், குடும்ப அமைதி பாதிக்கப்படுவதாக அனுபவ வாஸ்து விதி குறிப்பிடுகிறது.

* அதன் அடிப்படையில், தென்மேற்கு பகுதியிலும் சமையலறை அமைப்பதை அனுபவ வாஸ்து விதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

* சமையலறையிலிருந்து குழாய்கள் மூலம் வெளியேறும் நீரானது, வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய திசைகளில் செல்லும்படி அமைக்கவேண்டும்.

Next Story