வீட்டுக்கடன் பெறுவதற்கு முன்னர்..


வீட்டுக்கடன் பெறுவதற்கு முன்னர்..
x
தினத்தந்தி 2 Nov 2019 9:00 AM IST (Updated: 1 Nov 2019 9:21 PM IST)
t-max-icont-min-icon

வீடு அல்லது வீட்டு மனை வாங்குவதற்காக வங்கி கடனுக்கு விண்ணப்பிக்கும் முன்னர் கீழ்க்கண்ட விஷயங்களை கவனத்தில் கொண்டு வங்கியை தேர்வு செய்யலாம் என்று நிதியியல் ஆலோசகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

* வீட்டுக் கடன் அளிப்பதற்கு எந்த மாதிரியான உத்தரவாதம் கேட்கப்படுகிறது.

* கடனுக்கான ‘பிராசஸிங்’ முடிப்பதற்கான கால அளவு.

* ‘ரீ-பேமன்ட்’ செலுத்தி முடிப்பதற்கான கால அளவு.

* குறைவான தவணைத் தொகையில் அதிக கால அளவிற்கான கடன் தொகை அளிக்கப்படுகிறதா..?

* வங்கியுடன் நீண்டகாலம் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற நிலையில் வாடிக்கையாளர் சேவை திருப்திகரமாக இருக்கிறதா..?

இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு கடன் பெறுவதற்கான வங்கியைத் தேர்வு செய்யலாம்.


Next Story