வாஸ்து மூலை; புது வீடு கட்டும் திசை


வாஸ்து மூலை; புது வீடு கட்டும் திசை
x
தினத்தந்தி 2 Nov 2019 3:34 PM IST (Updated: 2 Nov 2019 3:34 PM IST)
t-max-icont-min-icon

குடியிருக்கும் இடத்திலிருந்து, புதிய இடத்தில் வீடு கட்டி குடியேறத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு வாஸ்து காட்டும் வழிகளை இங்கே காணலாம்.

* ஏற்கனவே குடியிருக்கும் வீட்டிலிருந்து வடக்கு, கிழக்கு அல்லது வடகிழக்கு ஆகிய திசைகளில் புதிய வீடு கட்டி அதில் கிரகப்பிரவேசம் செய்வது சிறப்பானதாகும்.

* குடியிருக்கும் வீட்டிலிருந்து மேற்கு, தெற்கு மற்றும் தென்மேற்கு ஆகிய திசைகளில் புதிய வீடு அமைப்பது நல்ல பலன்களை அளிப்பதில்லை.

* தற்போது வசிக்கும் வீட்டிலிருந்து தென்கிழக்கு, வடமேற்கு ஆகிய திசைகளில் புதி வீடு கட்டி குடியேறுவது நடுத்தரமான பலன்களை அளிக்கும்.

Next Story