உங்கள் முகவரி

அதிநவீன ‘கேபிள் லெஸ் எலிவேட்டர்’ + "||" + Sophisticated Cableless elevator

அதிநவீன ‘கேபிள் லெஸ் எலிவேட்டர்’

அதிநவீன ‘கேபிள் லெஸ் எலிவேட்டர்’
(வெற்றிடம்) முறையில் இயங்கக்கூடிய ‘குட்டி லிப்டுகள்’ கண்டுபிடிக்கப்பட்டு, நமது ஊரில் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
குடியிருப்புகளில் முதியோர்களுக்கு உதவும் வகையில் வாக்குவம் (வெற்றிடம்) முறையில் இயங்கக்கூடிய ‘குட்டி லிப்டுகள்’ கண்டுபிடிக்கப்பட்டு, நமது ஊரில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. அதன் நீட்சியாக, மின் காந்த சக்தி மூலம் இயங்கக்கூடிய லிப்ட் வகைகளும் மேலை நாடுகளில் அறிமுகமாகி இருக்கின்றன. இரண்டு வகையான லிப்டுகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லாவிட்டாலும் சில தொழில்நுட்ப ரீதியான வரையறைகள் மாறுபடலாம். அல்லது அவற்றை பொருத்தக்கூடிய முறைகள், இடம் அல்லது விலை ஆகியவற்றில் வித்தியாசங்கள் இருக்கலாம்.