கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம் + "||" + In IPL cricket Today's game

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்
நடப்பு ஐ.பி.எல். தொடரில் இவ்விரு அணிகளும் தலா 2 வெற்றி, ஒரு தோல்வி என்று 4 புள்ளிகள் பெற்றுள்ளன.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் – டெல்லி கேப்பிட்டல்ஸ்

இடம்: மொகாலி, நேரம்: இரவு 8 மணி

அஸ்வின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர்

நட்சத்திர வீரர்கள்

கிறிஸ் கெய்ல், லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், டேவிட் மில்லர், முகமது ‌ஷமி

ரிஷாப் பான்ட், ஷிகர் தவான், பிரித்வி ஷா, ரபடா, அமித் மிஸ்ரா

இதுவரை நேருக்கு நேர் 22

13 வெற்றி 9 வெற்றி

உள்ளூரில் பஞ்சாப்பை அடக்குமா டெல்லி?

நடப்பு ஐ.பி.எல். தொடரில் இவ்விரு அணிகளும் தலா 2 வெற்றி, ஒரு தோல்வி என்று 4 புள்ளிகள் பெற்றுள்ளன. அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணிக்கு சொந்த ஊரில் களம் காண்பது சற்று அனுகூலமாக இருக்கும். கடந்த சீசனையும் சேர்த்து பார்த்தால் மொகாலியில் அந்த அணி தொடர்ச்சியாக 5 வெற்றிகள் பெற்றிருக்கிறது. அந்த ஆதிக்கத்தை தொடர்வதில் தீவிரம் காட்டும். அதே சமயம் இளம் வீரர்களை கொண்ட டெல்லி அணி இந்த ஆண்டு புதிய உத்வேகத்துடன் ஆடி வருகிறது. பஞ்சாப் அணியை சொந்த ஊரில் அடக்குமா? அல்லது அடங்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இரு அணிகளிலும் அதிரடி சூரர்கள் இருப்பதால் ‘ரன்வேட்டை’க்கு குறைவிருக்காது.

(நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)


தொடர்புடைய செய்திகள்

1. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் அம்பத்தி ராயுடுவை சேர்க்காதது அதிர்ச்சி அளிக்கிறது முன்னாள் வீரர் கம்பீர் பேட்டி
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் அம்பத்தி ராயுடுவை சேர்க்காதது அதிர்ச்சி அளிப்பதாக முன்னாள் வீரர் கம்பீர் கூறியுள்ளார்.
2. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வங்காளதேச அணி அறிவிப்பு புதுமுக வீரர் அபு ஜயித்துக்கு வாய்ப்பு
12–வது உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30–ந் தேதி முதல் ஜூலை 14–ந் தேதி வரை நடக்கிறது.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி அதில் 7 வெற்றி, ஒரு தோல்வி என்று மொத்தம் 14 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது.
4. ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூருவை ஊதித்தள்ளியது ஐதராபாத் பேர்ஸ்டோ, வார்னர் சதம் அடித்து அசத்தல்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூருவை ஊதித்தள்ளிய ஐதராபாத் அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
5. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை அணியின் வெற்றி தொடருமா? ராஜஸ்தானுடன் இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னையில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்–ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.