ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி சாதனை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 12 Dec 2021 1:16 AM GMT (Updated: 12 Dec 2021 1:16 AM GMT)

புதுமுக வீரராக இடம் பிடித்து 8 கேட்ச் செய்து அசத்தல்.

பிரிஸ்பேன்,

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான முதலாவது ஆஷஸ் போட்டி நேற்று முடிந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி புதுமுக வீரராக இடம் பிடித்து 8 கேட்ச் செய்தார். இதன் மூலம் அறிமுக டெஸ்டிலேயே அதிகம் பேரை ஆட்டமிழக்கச் செய்த விக்கெட் கீப்பர்களான ஆஸ்திரேலியாவின் பிரையன் டாபெர் (1966-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக), இங்கிலாந்தின் கிறிஸ் ரீட் (1999-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக) ஆகியோரின் சாதனையை (தலா 8 அவுட்) சமன் செய்தார்.

Next Story