தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் : இந்திய அணிக்கு அபராதம்


தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் : இந்திய அணிக்கு அபராதம்
x
தினத்தந்தி 1 Jan 2022 2:52 AM GMT (Updated: 2022-01-01T08:22:58+05:30)

முதலாவது டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது


தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது .

இந்த போட்டியில்  113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது . இந்நிலையில்  போட்டியில் பந்து வீச அதிக நேரம் எடுத்து கொண்டதாக  இந்திய  அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.போட்டி சம்பளத்தில் இருந்து வீரர்களுக்கு 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது,உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளில் இருந்து ஒரு புள்ளி குறைக்கப்பட்டுள்ளது.

Next Story