ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுக்கள் : ரஷித் கான் சாதனை

நேற்று நடைபெற்ற 35-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
மும்பை,
ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பையில் நேற்று நடைபெற்ற 35-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் 8 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் திரில் வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் குஜராத் அணியின் ரஷித் கான் 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார் .இதனால் சுழற் பந்துவீச்சாளர்களில் குறைந்த (83) போட்டியில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தி அமித் மிஸ்ராவின் சாதனையை சமன் செய்துள்ளார் ரஷித் கான் .
அமித் மிஸ்ரா 83 போட்டிகளில் 100 விக்கெட்டுக்களை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது
Related Tags :
Next Story