4வது ஒருநாள் போட்டி : டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு

Image Courtesy : Cricket.com.au Twitter
இலங்கை - ஆஸ்திரேலியா மோதும் 4வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது
கொழும்பு,
இலங்கை - ஆஸ்திரேலியா இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 3 போட்டிகளில் இலங்கை அணி 2 போட்டிகளிலும் .ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில் இரு அணிகளும் மோதும் 4வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்கிறது..இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இலங்கை அணி உள்ளது .
Related Tags :
Next Story






