டெல்லிக்கு எதிராக சென்னை பேட்டிங் தேர்வு...!


டெல்லிக்கு எதிராக சென்னை பேட்டிங் தேர்வு...!
x
தினத்தந்தி 10 May 2023 7:14 PM IST (Updated: 10 May 2023 7:26 PM IST)
t-max-icont-min-icon

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

சென்னை,

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று சென்னையில் நடைபெறும் 55வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இரு அணி வீரர்கள் விவரம்:-

சென்னை:-

ருதுராஜ் கெய்குவாட், டெவன் கான்வே, ரஹானே, அம்பதி ராயுடு, மொயின் அலி, ஜடேஜா, டோனி (கேப்டன்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, தீக்சனா, ஷிவம் துபே.

டெல்லி:-

டேவிட் வார்னர் (கேப்டன்), பிலிப் சால்ட், மிச்செல் மார்ஷ், ரிலி ரூசோவ், அக்சர் பட்டேல், அமன் கஹிம் கான், லலித் யாதவ், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், கலீல் அகமது, இஷாந்த் சர்மா.


Next Story