ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பேட்டிங் தேர்வு


ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பேட்டிங் தேர்வு
x

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

ஐதராபாத்,

16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 34-வது லீக் ஆட்டத்தில் ஐடன் மார்க்ராம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதுகிறது.

இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story