பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி பந்துவீச்சு தேர்வு


பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி பந்துவீச்சு தேர்வு
x

டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார்

புதுடெல்லி,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது . டெல்லி அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 59-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது . அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது


Next Story