இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சலீம் துரானி காலமானார்


இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சலீம் துரானி காலமானார்
x

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சலீம் துரானி (வயது88) காலமானார்.

காந்திநகர்,

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சலீம் துரானி உடல் நலக்குறைவால் குஜராத்தில் காலமானார். அவருக்கு வயது 88. 60, 70களில் துரானி இந்தியாவுக்காக 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 75 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆல்-ரவுண்டரான இவர் 1961-62ல் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தன்னுடைய துணிச்சலான ஆட்டத்தால் பிரபலமானார். துரானி மறைவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1 More update

Next Story