இந்தியா-நியூசிலாந்து மோதும் முதல் டி20 போட்டி: மழையால் டாஸ் போடுவதில் தாமதம்


இந்தியா-நியூசிலாந்து மோதும் முதல் டி20 போட்டி:  மழையால் டாஸ் போடுவதில் தாமதம்
x
தினத்தந்தி 18 Nov 2022 11:57 AM IST (Updated: 18 Nov 2022 1:26 PM IST)
t-max-icont-min-icon

வெலிங்டனில் தற்போது மழை பெய்து வருவதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது


Heading

Content Area


வெலிங்டன்,


இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள், தொடர்களில் விளையாடுகிறது. இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வெலிங்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இந்த நிலையில் வெலிங்டனில் தற்போது மழை பெய்து வருவதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.மழை நின்ற பிறகு போட்டி மீண்டும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுளள்து.

போட்டியின் லைவ் ஸ்கோர் அப்டேட்டுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

1 More update

Next Story