ஐபிஎல்: திடீரென தாயகம் திரும்பிய கொல்கத்தா அணி வீரர் லிட்டன் தாஸ்..!


ஐபிஎல்: திடீரென தாயகம் திரும்பிய கொல்கத்தா அணி வீரர் லிட்டன் தாஸ்..!
x

Image Courtesy : PTI 

இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 3 வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.

கொல்கத்தா,

16வது ஐபிஎல் தொடர் தற்போது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 3 வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் வங்காளதேசத்தை சேர்ந்த லிட்டன் தாஸ் குடும்ப அவசரநிலை காரணமாக தாயகம் திரும்பியுள்ளார். லிட்டன் தாஸ் இந்த தொடரில் டெல்லி அணிக்கு எதிரான ஒரு போட்டியில் மட்டும் விளையாடியுள்ளார்.

1 More update

Next Story