பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை பந்துவீச்சு தேர்வு


பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை பந்துவீச்சு தேர்வு
x

டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது

மொஹாலி ,

ஐ.பி.எல். கிரிக்கெட் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்று முக்கியமான கட்டத்தை நெருங்குகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்சும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்சும் கோதாவில் குதிக்கின்றன

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story