குவைத்தில் சிக்கிய மும்பை-மான்செஸ்டர் விமானம்; இந்திய பயணிகள் 13 மணிநேரம் தவிப்பு
இந்திய பயணிகளை ஏற்றி கொண்டு சென்ற விமானம் குவைத் விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.
1 Dec 2024 8:28 PM ISTநடிகர் ஷரத் கபூர் மீது பாலியல் குற்றச்சாட்டு
பாலிவுட் நடிகர் ஷரத் கபூர் மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு செய்துள்ளார்.
30 Nov 2024 5:14 PM ISTநடிகை ஷில்பா ஷெட்டி கணவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
நடிகை ஷில்பா ஷெட்டி கணவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
29 Nov 2024 4:51 PM ISTமும்பை-புனே விரைவுச்சாலை அருகே சாக்கு பையில் பெண்ணின் உடல் கண்டெடுப்பு
சமீபத்தில் ஏதேனும் பெண் காணாமல் போனதாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 Nov 2024 5:54 PM ISTஏற்றத்துடன் நிறைவடைந்தது இந்திய பங்குச்சந்தை
ஆசிய சந்தைகளில், சியோல் மற்றும் டோக்கியோ உயர்வுடன் நிலைபெற்றன.
25 Nov 2024 5:48 PM ISTசையத் முஷ்டாக் அலி கோப்பை; ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணி அறிவிப்பு
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடருக்கான மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
18 Nov 2024 1:09 PM ISTபுகைப்பனி, காற்று மாசுபாட்டால் திணறும் டெல்லி, மும்பை நகரங்கள்; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
டெல்லியில் ஆனந்த் விகார், பஞ்சாபி பாக், ஆர்.கே. புரம், லோதி சாலை, ஷாதிப்பூர், வாஜிப்பூர், ஜகாங்கீர்புரி உள்ளிட்ட பகுதிகளில் காற்று தர குறியீடு கடுமையான அளவில் உள்ளது.
17 Nov 2024 11:10 AM IST"ஜோ பைடனை போல் பிரதமர் மோடிக்கும் இந்த பிரச்சினை இருக்கு..." - விமர்சித்த ராகுல் காந்தி
மராட்டிய தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடியை ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்தார்.
16 Nov 2024 8:03 PM ISTசல்மான் கானுக்கு கொலை மிரட்டல் - மேலும் ஒருவர் கைது
சல்மான் கானிற்கு கொலை மிரட்டல் விடுத்த மேலும் ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
14 Nov 2024 9:44 AM ISTமும்பை: ரூ.2.67 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தல்; விமான நிலைய அதிகாரிகள் 2 பேர் கைது
மராட்டியத்தில் விமான நிலையத்தில் பெண் செயல் அதிகாரியிடம் இருந்து 3,350 கிராம் எடை கொண்ட ரூ.2.67 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
11 Nov 2024 12:59 AM ISTரஞ்சி கோப்பை: ஷம்ஸ் முலானி அபார பந்துவீச்சு.. ஒடிசாவை வீழ்த்தி மும்பை இன்னிங்ஸ் வெற்றி
ஒடிசாவுக்கு எதிரான போட்டியில் ஷம்ஸ் முலானி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
10 Nov 2024 3:15 AM ISTரஞ்சி கோப்பை: இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி மும்பை அணி
மும்பைக்கு எதிரான போட்டியின் முதல் இன்னிங்சில் ஒடிசா பாலோ ஆன் ஆனது.
9 Nov 2024 1:37 AM IST