மும்பைக்கு எதிரான போட்டியில் பெங்களூரு பந்து வீச்சு தேர்வு


மும்பைக்கு எதிரான போட்டியில் பெங்களூரு பந்து வீச்சு தேர்வு
x

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

பெங்களூரு,

16-வது ஐபிஎல் தொடர் கடந்த 31-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

பெங்களூருவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

இரு அணி வீரர்கள் விவரம்:-

பெங்களூரு:

டுபிளசிஸ் (கேப்டன்), விராட் கோலி, மேக்ஸ்வெல், மைகில் பிரேஸ்வெல், ஷபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக், கரண் சர்மா, ஹர்சல் படேல், ஆகாஷ் தீப், ரீஸ் டாப்லி, முகமது சிராஜ்

மும்பை:

ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், சூர்யகுமார், கம்ரோன் கிரீன், திலக் வர்மா, டிம் டேவிட், நிஹல் வெதிரா, ஹிரிதிக் ஷொகின், புயூஷ் சாவுலா, ஜாப்ரா ஆர்சர், அர்ஷத் கான்.


Next Story