திண்டுக்கல்லுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற திருச்சி பந்து வீச்சு தேர்வு


திண்டுக்கல்லுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற திருச்சி பந்து வீச்சு தேர்வு
x

திண்டுக்கல்லுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற திருச்சி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

நெல்லை,

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டம் இன்று நெல்லையில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி எதிர்கொள்கிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி பந்து விச்சை தேர்வு செய்தது.

ரூபி திருச்சி வாரியர்ஸ் வீரர்கள் விவரம்;

முரளி விஜய், அமித் சந்த்விக், நிதிஷ் ராஜகோபால், ஆதித்யா கணேஷ், முகமது அதன் கான், அந்தோனி தாஸ், சரவண குமார், ரஹில் ஷா (கேப்டன்), பொய்யாமொழி, அருண்மொழி, அஜய் கிருஷ்ணா.

திண்டுக்கல் டிராகன்ஸ் வீரர்கள் விவரம்;

ஹரி நிஷாந்த் (கேப்டன்), பிரதீப், மணிபாரதி, விஷால் வித்யா, விவேக், மோகித் ஹரிஹரன், லட்சுமண நாராயண விக்னேஷ், சிலப்பரசன், ரங்கராஜ் சுதேஷ், மனோஜ் குமார், மோனீஷ்.

1 More update

Next Story