சச்சின் டெண்டுல்கர் - டி வில்லியர்ஸ் சந்திப்பு - இணையதளங்களில் கொண்டாடும் ரசிகர்கள்

சச்சின் டெண்டுல்கர் மற்றும் முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் ஆகியோர் சந்திந்த புகைப்படங்கள், இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மும்பை,
முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் ஆகியோர் சந்திந்த புகைப்படங்கள், இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு இந்தியா வருகை தந்த டி வில்லியர்ஸ், தற்போது மும்பையில் சச்சின் டெண்டுல்கரை சந்தித்துள்ளார். இதுகுறித்து இருவரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.
மேலும், தங்களது சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
Related Tags :
Next Story