அயர்லாந்துக்கு எதிரான 2-வது டி20; டாஸ் வென்று இந்தியா பேட்டிங் தேர்வு


அயர்லாந்துக்கு எதிரான 2-வது டி20; டாஸ் வென்று இந்தியா பேட்டிங் தேர்வு
x

அயர்லாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

டப்ளின்,

இந்தியா-அயர்லாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டப்ளினில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி அயர்லாந்து அணி முதலில் பந்து வீசி வருகிறது.


Next Story