டெல்லிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் பேட்டிங் தேர்வு


டெல்லிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் பேட்டிங் தேர்வு
x

டெல்லிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

டெல்லி,

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 40வது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி கேப்பிட்டல்ஸ் மோதுகின்றன. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இரு அணி வீரர்கள் விவரம்:-

ஐதராபாத்:- மயங்க் அகர்வால், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஆடம் மார்க்ரம் (கேப்டன்), ஹெண்ட்ரிச் கால்சன், ஹெரி புரோக், அப்துல் சமத், மயங்க் மார்கண்டே, புவனேஷ்வர் குமார், அகெல் ஹொசன், உம்ரான் மாலிக்

டெல்லி:- டேவிட் வார்னர் (கேப்டன்), பிலிப் சால்ட், மிச்செல் மார்ஷ், மனீஷ் பாண்டே, பிரியம் கர்க், அக்சர் பட்டேல், ரிபெல் பட்டேல், குல்தீப் யாதவ், அண்ட்ரிச் நார்ட்ஜி, இஷாந்த் சர்மா, முகேஷ் குமார்.


Next Story