ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; சென்னை - கேரளா அணிகள் நாளை மோதல்


ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; சென்னை - கேரளா அணிகள் நாளை மோதல்
x

சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ள ஆட்டத்தில் சென்னை - கேரளா அணிகள் மோத உள்ளன.

சென்னை ,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் நாளை இரவு 7.30 மணிக்கு சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ள ஆட்டத்தில் சென்னை - கேரளா அணிகள் மோத உள்ளன.

சென்னை அணி 13 போட்டிகளில் 3 வெற்றி , 3 டிரா, 7 தோல்வி என புள்ளி பட்டியலில் 11வது இடத்தில் உள்ளது.கேரளா 14 போட்டிகளில் 8 வெற்றி , 2 டிரா , 4 தோல்வி என புள்ளி புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது


Next Story