ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; சென்னை அணியை வீழ்த்தி ஈஸ்ட் பெங்கால் வெற்றி


ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; சென்னை அணியை வீழ்த்தி ஈஸ்ட் பெங்கால் வெற்றி
x

Image Courtesy: @IndSuperLeague

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

கொல்கத்தா,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தர் யுப பாரதி கிரிரங்கன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் - சென்னையின் எப்.சி அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணி 1-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story