
ஐ.பி.எல்.லில் குறைந்த ரன் வித்தியாசத்தில் 5 முறை வெற்றியை தவற விட்ட சென்னை அணி
2019-ம் ஆண்டில் பெங்களூரு அணிக்கு எதிராகவும், மும்பை அணிக்கு எதிராகவும் 1 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றியை தவற விட்டது.
4 May 2025 12:36 AM IST
முதன்முறையாக அடுத்தடுத்த சீசன்களில்... பிளேஆப் சுற்றில் இருந்து வெளியேறிய சென்னை அணி
2 வெற்றிகள் மற்றும் 8 தோல்விகளுடன் 4 புள்ளிகளை பெற்று சென்னை அணி கடைசியில் உள்ளது.
1 May 2025 5:43 AM IST
ஐ.பி.எல். வரலாற்றில்... சென்னை அணி 5 முறை சேப்பாக்கில் தொடர் தோல்வி
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சேப்பாக் மைதானத்தில் சென்னை அணி 6 போட்டிகளில் விளையாடி 5 முறை தோல்வியை சந்தித்து உள்ளது.
1 May 2025 1:05 AM IST
ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியில் மந்தர் ராவ்
மந்தர் ராவ் ஏற்கனவே மும்பை சிட்டி, எப்.சி.கோவா, ஈஸ்ட் பெங்கால் அணிக்காக ஆடியுள்ளார்.
17 Jun 2024 12:02 PM IST
ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியில் கொலம்பியா வீரர் ஒப்பந்தம்
சென்னையின் எப்.சி. அணியில் கொலம்பியாவைச் சேர்ந்த வில்மர் ஜோர்டான் கில் ஒரு ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
12 Jun 2024 1:44 AM IST
ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியில் இருந்து விடைபெற்றார் கிரிவெல்லாரோ
சென்னையின் எப்.சி. அணியில் இடம்பிடித்திருந்த ரபேல் கிரிவெல்லாரோ நேற்று அணியில் இருந்து விடைப்பெற்றார்.
29 May 2024 6:39 AM IST
ஐ.பி.எல்; சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சு தேர்வு
சென்னை அணிக்கு ருதுராஜ் கேப்டனாகவும், குஜராத் அணிக்கு சுப்மன் கில் கேப்டனாகவும் செயல்பட உள்ளனர்.
26 March 2024 7:05 PM IST
டோனிக்கு பிறகு கேப்டன் யார்...? - சென்னை அணியின் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பதில்
17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 22-ந் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது.
13 March 2024 6:54 AM IST
கைப்பந்து லீக்: அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது சென்னை அணி
3-வது பிரைம் வாலிபால் லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.
11 March 2024 6:50 AM IST
ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; சென்னை அணியை வீழ்த்தி ஈஸ்ட் பெங்கால் வெற்றி
12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
27 Feb 2024 7:01 AM IST
தோனி 10 நாட்களில் வலைபயிற்சியை தொடங்குவார்: சென்னை அணி நிர்வாகம் தகவல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி செயல்பட்டு வருகிறார்.
23 Dec 2023 6:27 PM IST
ஐபிஎல் 2024: சென்னை அணியில் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள் விபரம்
அணிகள் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
27 Nov 2023 1:30 AM IST




