ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; கோவா - மோகன் பகான் அணிகள் இன்று மோதல்


ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்;  கோவா  - மோகன் பகான் அணிகள் இன்று மோதல்
x

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில் கோவா - மோகன் பகான் அணிகள் மோத உள்ளன.

கோவா,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு கோவாவில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற உள்ள ஆட்டத்தில் கோவா - மோகன் பகான் அணிகள் மோத உள்ளன.

கோவா அணி 12 போட்டிகளில் 8 வெற்றி , 4 டிரா என புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. மோகன் பகான் 12 போட்டிகளில் 7 வெற்றி , 2 டிரா , 3 தோல்வி என புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.


Next Story