ஐஎஸ்எல் கால்பந்து தொடர்; மோகன் பகான் - ஒடிசா அணிகள் இன்று மோதல்..!


ஐஎஸ்எல் கால்பந்து தொடர்; மோகன் பகான் - ஒடிசா அணிகள் இன்று  மோதல்..!
x

புள்ளிப்பட்டியலில் மோகன் பகான் 3வது இடத்திலும், ஒடிசா அணி 4வது இடத்திலும் உள்ளன.

கொல்கத்தா,

12 அணிகள் கலந்து கொண்டுள்ள 10வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் சில லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் சர்வதேச கால்பந்து போட்டிகளை கருத்தில் கொண்டு கடந்த 8ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை இடைவெளி விடப்பட்டது. இந்நிலையில் இடைவெளி முடிவடைந்து மீண்டும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த தொடரில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் மோகன் பகான் - ஒடிசா அணிகள் மோத உள்ளன. புள்ளிப்பட்டியலில் மோகன் பகான் 3வது இடத்திலும், ஒடிசா அணி 4வது இடத்திலும் உள்ளன.


Next Story