ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; கோவா அணியை வீழ்த்தி மோகன் பகான் வெற்றி


ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; கோவா அணியை வீழ்த்தி மோகன் பகான்  வெற்றி
x

Image Courtesy: @IndSuperLeague

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

கோவா,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு கோவாவில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கோவா எப்.சி - மோகன் பகான் அணிகள் மோத உள்ளன.

இதில் 1-0 என்ற கோல் கணக்கில் கோவா எப்.சி அணியை வீழ்த்தி மோகன் பகான் அணி வெற்றி பெற்றது.


Next Story