கேலோ இந்தியா தொடர் : தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணி சாம்பியன்


கேலோ இந்தியா தொடர் : தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணி சாம்பியன்
x

இறுதி போட்டியில் தமிழ்நாடு -ஜார்க்கண்ட் அணிகள் மோதின.


கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி தொடர் ஹரியானாவில் நடைபெற்று வருகிறது .இந்த தொடரில் மகளிர் கால்பந்து போட்டிக்கான இறுதி போட்டியில் தமிழ்நாடு - ஜார்க்கண்ட் அணிகள் மோதின.

விறுவிறுப்பான இந்த போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஜார்க்கண்ட் அணியை வீழ்த்தி தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது .

1 More update

Next Story