பிரிமீயர் லீக் கால்பந்து: 90 ஆண்டுகளில் மான்செஸ்டர் அணியின் மோசமான தோல்வி


பிரிமீயர் லீக் கால்பந்து: 90 ஆண்டுகளில் மான்செஸ்டர் அணியின் மோசமான தோல்வி
x

பிரிமீயர் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் அணியின் மோசமான தோல்வி அடைந்தது.

மான்செஸ்டர்,

பிரிமீயர் லீக் கிளப் கால்பந்து போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. 20 அணிகள் பங்கேற்றுள்ள இதில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறிய ஒரு லீக் ஆட்டத்தில் லிவர்பூல் அணி 7-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட்டை பந்தாடியது.

கோடி காக்போ, டார்வின் நுனெஸ், முகமது சலா தலா 2 கோலும், ராபர்ட்டோ பிர்மினோ ஒரு கோலும் அடித்தனர். பிரிமீயர் லீக் போட்டியில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான மான்செஸ்டர் யுனைடெட் (13 முறை சாம்பியன்) கடந்த 90 ஆண்டுகளில் சந்தித்த மிகப்பெரிய தோல்வி இதுவாகும்.


Next Story