சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து கத்தார் அணியின் கேப்டன் ஓய்வு


சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து  கத்தார் அணியின் கேப்டன் ஓய்வு
x

image courtesy: twitter/@QFA_EN

சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கத்தார் அணியின் கேப்டன் ஹசன் அல் ஹய்தாஸ் அறிவித்துள்ளார்.

தோஹா,

சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கத்தார் அணியின் கேப்டன் ஹசன் அல் ஹய்தாஸ் அறிவித்துள்ளார். 2008-ல் சர்வதேச போட்டிகளில் அறிமுகம் ஆன ஹசன், 182 போட்டிகளில் விளையாடி அதில் 41 கோல்கள் அடித்துள்ளார். இவரது தலைமையிலேயே கத்தார் 2 முறை ஆசிய கோப்பையை வென்றுள்ளது.

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் கிளப் போட்டிகளில் அல்-சாத் அணிக்கு தொடர்ந்து விளையாட உள்ளார்.


Next Story