ஹாக்கி

பூஞ்ச் ராணுவம் நடத்திய ஹாக்கி பிரீமியர் லீக் நிறைவு + "||" + Hockey Premier League organised by Indian Army concludes to celebrate 73rd Poonch link-up day

பூஞ்ச் ராணுவம் நடத்திய ஹாக்கி பிரீமியர் லீக் நிறைவு

பூஞ்ச் ராணுவம் நடத்திய ஹாக்கி பிரீமியர் லீக் நிறைவு
73-வது பூஞ்ச் இணைப்பு தினத்தை முன்னிட்டு, ராணுவம் நடத்திய ஹாக்கி பிரீமியர் லீக் நேற்று நிறைவடைந்தது.
ஜம்மு காஷ்மீர்,

73-வது பூஞ்ச் இணைப்பு தினத்தை முன்னிட்டு, பூஞ்ச் ராணுவம் நடத்திய ஹாக்கி பிரீமியர் லீக் நேற்று நிறைவடைந்தது.

கடந்த நவம்பர் 12-ந்தேதி தொடங்கிய இந்த ஹாக்கி பிரீமியர் லீக் போட்டியில் 6 ஆண்கள் அணி மற்றும் 4 பெண்கள் அணி கலந்து கொண்டன. இந்த நிலையில் நேற்று  ஹாக்கி பிரீமியர் லீக் 73-வது பூஞ்ச் இணைப்பு தின கொண்டாட்டங்களுடன் நிறைவடைந்ததாக ஹாக்கி அணியின் பயிற்சியாளர் பவன் குமார் தெரிவித்துள்ளார்.

இந்த இறுதிப் போட்டியின் போது நாய் மற்றும் குதிரைகளின் சிறப்பு நிகழ்ச்சிகள் ராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்டன.