துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 8 Jan 2017 8:09 PM GMT (Updated: 8 Jan 2017 8:09 PM GMT)

*பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்–ரவுண்டர் முகமது ஹபீசை பந்து வீச்சு சர்ச்சையில் இருந்து ஐ.சி.சி. விடுவித்ததை தொடர்ந்து 13–ந்தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான பாகிஸ்தான் அணிக்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார். *10 அணிகள் இடையிலான ஐ–லீ

*‘ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகப்பெரிய சவாலாக இருக்கும். ஆனால் சிறப்பு வாய்ந்த அனுபவத்துடன் சவாலுக்கு தயாராக இருக்கிறோம்’ என்று இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கூறியுள்ளார்.

*பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்–ரவுண்டர் முகமது ஹபீசை பந்து வீச்சு சர்ச்சையில் இருந்து ஐ.சி.சி. விடுவித்ததை தொடர்ந்து 13–ந்தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான பாகிஸ்தான் அணிக்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

*10 அணிகள் இடையிலான ஐ–லீக் கிளப் கால்பந்து போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்த சென்னை சிட்டி எப்.சி.–மினர்வா பஞ்சாப் அணிகள் இடையிலான ஆட்டம் கோல் இன்றி (0–0) டிராவில் முடிந்தது.


Next Story