மலேசிய பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சாய்னா


மலேசிய பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சாய்னா
x
தினத்தந்தி 21 Jan 2017 9:20 PM GMT (Updated: 21 Jan 2017 9:20 PM GMT)

நேற்று நடந்த அரைஇறுதியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21–13, 21–10 என்ற நேர் செட்டில் யிப் புய் யின்னை (ஹாங்காங்) வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

சரவாக்,

மலேசிய மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் நேற்று நடந்த அரைஇறுதியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21–13, 21–10 என்ற நேர் செட்டில் யிப் புய் யின்னை (ஹாங்காங்) வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்றைய இறுதி ஆட்டத்தில் சாய்னா, போர்ன்பவீ சோசுவோங்கை (தாய்லாந்து) எதிர்கொள்கிறார்.

Next Story